• HOME
  • »
  • NEWS
  • »
  • coronavirus-latest-news
  • »
  • கொரோனா உறுதியானதால் பிரபல நெல்லை இருட்டுக்கடை அல்வா உரிமையாளர் தற்கொலை

கொரோனா உறுதியானதால் பிரபல நெல்லை இருட்டுக்கடை அல்வா உரிமையாளர் தற்கொலை

ஹரி சிங்

ஹரி சிங்

Corona |

  • News18
  • Last Updated :
  • Share this:
    மிகவும் பிரபலமான நெல்லை இருட்டுக்கடை அல்வா உரிமையாளர் ஹரிசிங், கொரோனா தொற்று உறுதியானதால் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

    தமிழகம் மட்டுமல்லாது பிற மாநிலங்களிலும் பிரபலமானது நெல்லை இருட்டுக்கடை அல்வா. இந்த கடையின் உரிமையாளர் ஹரிசிங் சிறுநீரக தொற்று காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

    இந்த நிலையில், அவருக்கும் அவரின் மருமகனுக்கும் கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதியானது. இதனை அடுத்து அவர் தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.

    இந்த சம்பவம் நெல்லை மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.




    மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும்.

    மாநில உதவிமையம்: 104

    சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050


    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankar
    First published: