BREAKING தமிழகத்தில் ஒரே நாளில் இருவர் கொரோனாவுக்கு உயிரிழப்பு

BREAKING தமிழகத்தில் ஒரே நாளில் இருவர் கொரோனாவுக்கு உயிரிழப்பு
News 18
  • Share this:
தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த தேனியைச் சேர்ந்த பெண் உயிரிழந்துள்ளார். இதையடுத்து, தமிழகத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 3 ஆனது.

தேனியில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட நபரின் மனைவிக்கு (53) தொற்று பரவியுள்ளது.அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று மதியம் மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார்.

அதேபோல், இன்று காலை விழுப்புரத்தைச் சேர்ந்த நபர் உயிரிழந்தார். அவர் டெல்லி மாநாட்டிற்கு சென்று வந்தவர். அவருக்கு வயது 51 என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.









சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube



First published: April 4, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading