கொரோனாவில் இருந்து தப்பிக்க கிராம மக்களே ஏற்படுத்தி கொண்ட தடை..!

கொரோனாவில் இருந்து தப்பிக்க கிராம மக்களே ஏற்படுத்தி கொண்ட தடை..!
கிராம மக்கள்
  • Share this:
புதுச்சேரி-விழுப்புரம் எல்லையான மணலிப்பட்டு கிராமத்தில் கொரோனா வைரஸ் பரவுவதை தவிர்க்க, வெளியூர் நபர்கள் கிராமத்திற்குள் நுழைய கூடாது என பொதுமக்களே தடுப்பு முள் வேலியை ஏற்படுத்தியுள்ளனர். 

கொரோனா வைரஸ் பரவுதை தவிர்க்க, புதுச்சேரியில்  ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

இதற்கிடையே, புதுச்சேரியை அடுத்த மணலி பட்டு கிராமத்தில் தினந்தோறும்  வெளியூர் நபர்கள் ஊரடங்கு உத்தரவை மீறி வந்து செல்கின்றனர். இதனால் கிராம மக்கள் அச்சத்தில் உள்ளனர்.


யாரும் நடைப்பாதையாகவும், வாகனங்களில் மூலமும் உள்ளே வரக்கூடாது என்பதற்காக தங்களாகவே, கிராம எல்லைப்பகுதியில் சாலையின் குறுக்கே கயிறு கட்டியும், முட்செடிகளை கொண்டும் தடுப்புகளை ஏற்படுத்தியுள்ளனர்.

Also see...
First published: March 28, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading