• HOME
  • »
  • NEWS
  • »
  • coronavirus-latest-news
  • »
  • தேனாம்பேட்டையில் 4 ஆயிரத்தைக் கடந்த கொரோனா தொற்று - சென்னை அப்டேட்

தேனாம்பேட்டையில் 4 ஆயிரத்தைக் கடந்த கொரோனா தொற்று - சென்னை அப்டேட்

சென்னை தேனாம்பேட்டை மண்டலத்திலும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4000 கடந்துள்ள நிலையில், சென்னையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 400-ஐ நெருங்குகிறது.

  • Share this:
    சென்னை மண்டலங்களில் ஏற்பட்டுள்ள கொரோனா பாதிப்பு விவரங்களை மாநகராட்சி அறிவித்துள்ளது. இதில் ராயபுரம் மண்டலத்தின் பாதிப்பு எண்ணிக்கை 5364 ஆக உயர்ந்துள்ளது. தண்டையார்பேட்டை மண்டலத்தில் 4200 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

     

    தேனாம்பேட்டை மண்டலத்திலும் பாதிப்பு எண்ணிக்கை 4000 கடந்திருக்கிறது. கோடம்பாக்கத்தில் 3500 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அண்ணா நகரில் 3300 ஐ எட்டியுள்ளது.

    திரு.வி.க.நகரிலும் கொரோனா பாதிப்பு மூன்றாயிரத்தை நெருங்குகிறது. சென்னையில் இதுவரை இல்லாத அளவிற்கு அதிகபட்சமாக 35 பேர் ஒரே நாளில் உயிரிழந்துள்ளதால், பலி எண்ணிக்கை 382 ஆக அதிகரித்துள்ளது. 17,275 பேர் குணமடைந்திருப்பதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

    Also read... புதுச்சேரியில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 216 ஆக உயர்வு

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vinothini Aandisamy
    First published: