கொரோனா தாக்கியது போல் ப்ராங்க்...விளையாட்டு வினையாக மாறியது!

கொரோனா தாக்கியது போல் ப்ராங்க்...விளையாட்டு வினையாக மாறியது!
கொரோனா
  • News18 Tamil
  • Last Updated: February 13, 2020, 10:39 AM IST
  • Share this:
ரஷ்யாவில் மெட்ரோ ரயில் ஒன்றில், கொரோனா வைரஸ் தாக்கத்தால் பாதிக்கப்பட்டது போல நடித்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

சீனாவின் ஹூபே மாகாணத்தில் உள்ள உஹான் நகரில் கடந்த டிசம்பர் மாதத்தில் தொடங்கிய கரோனா வைரஸ், உலக நாடுகளை அச்சுறுத்திவருகிறது.

இதனிடையே ப்ராங்க் நிகழ்ச்சிக்காக ரஷ்ய இளைஞர் செய்த வேலை அவருக்கே வினையாக வந்து முடிந்த நிலையில், 5 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.


 




Also see... ரொனால்டோ Vs மெஸ்ஸி... யார் கெத்து..? தீயாய் பரவும் வீடியோ

சேற்றில் இருந்த பாதுகாவலரை கை கொடுத்து காப்பாற்றிய ஒராங்குட்டான்!
First published: February 13, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading