BREAKING | தமிழகத்தில் உயிரிழப்பு 6 ஆக அதிகரிப்பு - இன்று 50 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

BREAKING | தமிழகத்தில் உயிரிழப்பு 6 ஆக அதிகரிப்பு - இன்று 50 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
பீலா ராஜேஷ்
  • News18
  • Last Updated: April 6, 2020, 6:14 PM IST
  • Share this:
தமிழகத்தில் இன்று 50 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலத்தில் மொத்தம் பாதித்தவர்கள் எண்ணிக்கை 621 ஆக அதிகரித்துள்ளது.

சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஸ் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

தமிழகத்தில் இன்று 50 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்தம் பாதித்தவர்கள் எண்ணிக்கை 621 ஆக உயர்ந்துள்ளது. இன்று கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட 50 பேரில் 48 பேர் டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள்.


தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 6ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் 91, 851  பேர் வீட்டு கண்காணிப்பில் உள்ளனர். 205 பேர் அரசு கண்காணிப்பிலும் உள்ளனர். 5016 பேர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

 




சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.

First published: April 6, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading