BREAKING | தமிழகத்தில் இன்று 86 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

BREAKING | தமிழகத்தில் இன்று 86 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
பீலா ராஜேஷ்
  • News18
  • Last Updated: April 5, 2020, 6:20 PM IST
  • Share this:
தமிழகத்தில் இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 86 ஆக உள்ளது. இதன் மூலம், பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 571 ஆக உயர்ந்துள்ளது.

இன்று தொற்று உறுதி செய்யப்பட்ட 86 பேரில் 85 பேர் டெல்லி சென்று திரும்பியவர்கள். ஒருவர் துபாயில் இருந்து வந்தவர். அதேவேளையில் 8 பேர் குணமடைந்துள்ளதாக சுகாதாரத்துறைச் செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.  ”நிலைமை தீவிரமான பிறகு சிகிச்சைக்கு வருபவர்களே உயிரிழக்கின்றனர். 28 நாட்கள் கண்காணிப்பில் எப்போது வேண்டுமானாலும் கொரோனா உறுதியாகலாம்.

2 முறைக்கு மேல் சோதனையில் இல்லை என்று முடிவு வந்தபிறகே வீட்டிற்கு அனுப்புவோம்.  இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிகமான பரிசோதனை மையங்கள் உள்ளன” என்று அவர் கூறினார்.







சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


First published: April 5, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading