சிகிச்சையில் உள்ளவர்கள், குணமடைந்தவர்கள், உயிரிழந்தவர்கள் - மாவட்டம் வாரியாக எண்ணிக்கை
Corona | மொத்தமுள்ள 37 மாவட்டங்களில் 34 மாவட்டங்களில் இன்று புதிய தொற்றுக்கள் கண்டறியப்பட்டுள்ளன.

கோப்புப் படம்
- News18
- Last Updated: June 18, 2020, 6:48 AM IST
தமிழகத்தில் இன்று 2141 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும், சென்னையில் மட்டும் 1773 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்த பாதிப்பு 52334 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் மட்டும் 37070 ஆக பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்துள்ளது.
இதுவரை இல்லாத வகையில் இன்று 49 பேர் உயிரிழந்துள்ளனர். அரசு மருத்துவமனையில் 36 பேரும், தனியார் மருத்துவமனையில் 13 பேரும் உயிரிழந்துள்ளனர். மொத்த உயிரிழப்பு 625 ஆக அதிகரித்துள்ளது..
இன்று 1017 பேர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். இதுவரை மொத்தம் 28640 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். இன்று மட்டும், 25719 பேர் பரிசோதனை செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இதுவரை மொத்தம் 800443 பேர் பரிசோதிக்கப்பட்டுள்ளனர்.
படிக்கஇந்தியாவில் ₹ 10 விலையில் கொரோனா உயிர் காக்கும் மருந்து
படிக்கஇந்தியா - சீனா முப்படைகளின் பலம் என்ன..? ஓர் ஒப்பீடு
கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பரவலான மாவட்டங்களிலும் புதிய தொற்றுகள் கண்டறியப்பட்டுள்ளன. இன்று கிருஷ்ணகிரி, நாமக்கல் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் மட்டுமே புதிய தொற்றுகள் கண்டறியப்படவில்லை.

மொத்த முள்ள 37 மாவட்டங்களில் 34 மாவட்டங்களில் புதிய தொற்றுக்கள் கண்டறியப்பட்டுள்ளன. சென்னையில் இன்று 1773 பேருக்கும், அடுத்தபடியாக திருவள்ளூரில் 123 பேருக்கும், செங்கல்பட்டில் 115 பேருக்கும் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

சென்னையில் அதிகபட்சமாக 501 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 19686 பேர் குணமடைந்துள்ளனர்.
இதுவரை இல்லாத வகையில் இன்று 49 பேர் உயிரிழந்துள்ளனர். அரசு மருத்துவமனையில் 36 பேரும், தனியார் மருத்துவமனையில் 13 பேரும் உயிரிழந்துள்ளனர். மொத்த உயிரிழப்பு 625 ஆக அதிகரித்துள்ளது..
இன்று 1017 பேர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். இதுவரை மொத்தம் 28640 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர்.
படிக்கஇந்தியாவில் ₹ 10 விலையில் கொரோனா உயிர் காக்கும் மருந்து
படிக்கஇந்தியா - சீனா முப்படைகளின் பலம் என்ன..? ஓர் ஒப்பீடு
கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பரவலான மாவட்டங்களிலும் புதிய தொற்றுகள் கண்டறியப்பட்டுள்ளன. இன்று கிருஷ்ணகிரி, நாமக்கல் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் மட்டுமே புதிய தொற்றுகள் கண்டறியப்படவில்லை.

மாவட்ட எண்ணிக்கை
மொத்த முள்ள 37 மாவட்டங்களில் 34 மாவட்டங்களில் புதிய தொற்றுக்கள் கண்டறியப்பட்டுள்ளன. சென்னையில் இன்று 1773 பேருக்கும், அடுத்தபடியாக திருவள்ளூரில் 123 பேருக்கும், செங்கல்பட்டில் 115 பேருக்கும் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

கொரோனா - மாவட்டம் வாரியாக முழு விபரங்கள்