BREAKING | தமிழகத்தில் இன்று 5,881 பேருக்கு கொரோனா பாதிப்பு - 97 பேர் உயிரிழப்பு

Corona |

BREAKING | தமிழகத்தில் இன்று 5,881 பேருக்கு கொரோனா பாதிப்பு - 97 பேர் உயிரிழப்பு
கோப்புப்படம்
  • News18
  • Last Updated: July 31, 2020, 6:02 PM IST
  • Share this:
தமிழகத்தில் இன்று 5,881 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 2,45,859 ஆக அதிகரித்துள்ளது.

இன்று 97 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 3,935 ஆக உயர்ந்துள்ளது. மேலும், இன்று 5,778 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர்.





1,83,956 பேர் இதுவரை கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
First published: July 31, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading