14 மாவட்டங்களில் நூறைக் கடந்த பாதிப்பு - மாவட்டங்களில் இன்றைய பாதிப்பு விபரம்
Corona | தமிழகத்தில் நான்காவது முறையாக ஒருநாள் பாதிப்பு எண்ணிக்கையை விட டிஸ்சார்ஜ் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

கோப்புப்படம்
- News18
- Last Updated: July 15, 2020, 7:48 PM IST
சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவல்களின்படி, தமிழகத்தில் இன்று 4,496 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. பாதிப்பு எண்ணிக்கை 1,51,820 ஆக உயர்ந்துள்ளது. இன்று 68 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மொத்த உயிரிழப்பு 2,167 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவாக இன்று 5,000 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். இதனால் மொத்த டிஸ்சார்ஜ் எண்ணிக்கை 1,02,310 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் நான்காவது முறையாக ஒருநாள் பாதிப்பு எண்ணிக்கையை விட டிஸ்சார்ஜ் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மாவட்ட வாரியாக பார்க்கும் போது, சென்னையில் இன்று 1291 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அடுத்ததாக, மதுரையில் 341 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. செங்கல்பட்டு, கோவை, திண்டுக்கல் காஞ்சிபுரம், கன்னியாகுமரி,

ராமநாதபுரம், சிவகங்கை, திருவள்ளூர், திருவண்ணாமலை, தூத்துக்குடி, நெல்லை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களிலும் இன்றைய பாதிப்பு நூறைக் கடந்துள்ளது.
படிக்க: கூகுள் + ஜியோ கூட்டுத்தயாரிப்பில் குறைந்த விலையில் 5ஜி ஸ்மார்ட்போன்கள்
படிக்க: கொரோனாவில் இருந்து மெல்ல மீளும் சென்னை - குணமடைவோர் விகிதம் உயர்வு
கன்னியாகுமரி, விருதுநகர் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பாதிப்பு திடீரென அதிகரிப்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவாக இன்று 5,000 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். இதனால் மொத்த டிஸ்சார்ஜ் எண்ணிக்கை 1,02,310 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் நான்காவது முறையாக ஒருநாள் பாதிப்பு எண்ணிக்கையை விட டிஸ்சார்ஜ் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மாவட்ட வாரியாக பார்க்கும் போது, சென்னையில் இன்று 1291 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

மாவட்ட வாரியாக பாதிப்பு