கொரோனா: சிகிச்சையில் இருப்பவர்கள், டிஸ்சார்ஜ் ஆனவர்கள், உயிரிழந்தவர்கள் - மாவட்டம் வாரியாக எண்ணிக்கை விபரம்

Corona TamilNadu Update | சென்னையில் தொடர்ந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட புதிய கொரோனா பாதிப்பு கண்டறியப்படுகிறது

கொரோனா: சிகிச்சையில் இருப்பவர்கள், டிஸ்சார்ஜ் ஆனவர்கள், உயிரிழந்தவர்கள் - மாவட்டம் வாரியாக எண்ணிக்கை விபரம்
கோப்புப் படம்
  • News18
  • Last Updated: June 4, 2020, 8:05 PM IST
  • Share this:
தமிழகத்தில் தொடர்ந்து ஐந்தாவது நாளாக இன்றும் ஆயிரத்திற்கும் அதிகமாக புதிய கொரோனா தொற்று பதிவாகியுள்ளது. இன்று 1,384 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 27,256 ஆக அதிகரித்துள்ளது.

தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின்படி, இன்று 1,384 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில், 1,373 பேர் தமிழகத்தில் இருந்தவர்கள், மீதமுள்ளவர்கள் வெளி மாநிலங்களில் இருந்து வந்தவர்கள். தமிழகத்தில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 27,256 ஆக அதிகரித்துள்ளது.

இன்று மட்டும் 585 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ள நிலையில், மொத்தம் 14,901 பேர் இதுவரை டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். இன்று 12 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 220 பேர் இதுவரை மொத்தம் உயிரிழந்துள்ளனர்.


5,20,286 பேர் இதுவரை பரிசோதனை செய்யப்பட்டுள்ளனர்.

மாவட்ட வாரியாக பட்டியல்


சென்னையில் அதிகபட்சமாக இதுவரை 18693 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
டிஸ்சார்ஜ் ஆனவர்கள் விபரம்


Also Read: திமுக எம்.எல்.ஏ அன்பழகன் உடல்நிலை கவலைக்கிடம்










First published: June 4, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading