மாவட்டங்களில் அதிகரிக்கும் கொரோனா - ஆட்சியர்களுடன் தலைமை செயலாளர் ஆலோசனை
சென்னையைத் தொடர்ந்து, மாவட்டங்களில் கொரோனா பரவுவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் சண்முகம் ஆலோசனை நடத்தினர்.

தலைமைச் செயலாளர் சண்முகம்
- News18
- Last Updated: July 17, 2020, 7:45 PM IST
தலைமைச் செயலகத்திலிருந்தபடி காணொலி மூலம் நடைபெற்ற ஆலோசனையில், பாதிப்பு அதிகரித்துவரும் மாவட்டங்களில் உள்ள நிலவரம் குறித்து மாவட்ட ஆட்சியர்களிடம் தலைமைச் செயலாளர் கேட்டறிந்தார்.
நோய்த் தொற்றை குறைப்பது, மருத்துவமனைகளில் படுக்கை வசதிகளை அதிகரிப்பது, மருத்துவ உபகரணங்களின் தேவை, கட்டுப்பாடுகளை விதிப்பது, பரிசோதனைகளை அதிகரிப்பது ஆகியவை குறித்து ஆலோசிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
படிக்க: கொரோனா தொற்று உள்ளதா என 15 நிமிடங்களில் கண்டறியும் ஆன்டிபாடி சோதனை - பொதுமக்களுக்கு எப்போது?
படிக்க: பிளாஸ்மா தானம் அளிப்பவர்களுக்கு வேலைவாய்ப்பு நேர்காணல்களில் முன்னுரிமை..
நோய் பாதிப்பு அதிகமுள்ள மாவட்டங்களில் அளிக்கப்படும் சிகிச்சைகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்தும் தலைமைச் செயலாளர் கேட்டறிந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.