BREAKING | தமிழகத்தில் இன்று 5,835 பேருக்கு கொரோனா தொற்று - 119 பேர் உயிரிழப்பு

Corona |

BREAKING | தமிழகத்தில் இன்று 5,835 பேருக்கு கொரோனா தொற்று - 119 பேர் உயிரிழப்பு
கோப்புப்படம்
  • News18
  • Last Updated: August 13, 2020, 5:58 PM IST
  • Share this:
தமிழகத்தில் இன்று 5,835 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், பாதிப்பு எண்ணிக்கை 3,20,355 ஆக உயர்ந்துள்ளது.

இன்று 119 பேர் உயிரிழந்துள்ள நிலையில், இதுவரை மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 5,397 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 5,146 பேர் குணமடைந்துள்ளனர்.

2,61,459 பேர் இதுவரை குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது 53,499 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
First published: August 13, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading