உங்கள் மாவட்டத்தில் கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகள் எவை...? புதிய பட்டியல் வெளியீடு

Tamilnadu Containment Zone |

உங்கள் மாவட்டத்தில் கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகள் எவை...? புதிய பட்டியல் வெளியீடு
கோப்புப்படம்
  • News18
  • Last Updated: July 14, 2020, 6:45 PM IST
  • Share this:
தமிழகம் முழுவதும் கட்டுப்பாட்டு பகுதிகளின் எண்ணிக்கை 1456 ஆக உயர்ந்துள்ளதாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவித்துள்ளது.

கடந்தமுறை வெளியிடப்பட்ட அரசாணையில் 1089 ஆக இருந்த கட்டுப்பாட்டு பகுதிகள் தற்போது 1456 ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 276 பகுதிகள் கட்டுப்பாட்டு பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

சென்னைக்கு அடுத்தபடியாக சேலத்தில் 138 மற்றும் மதுரையில் 108 இடங்கள் பட்டியலில் உள்ளன.படிக்க: BREAKING | தமிழகத்தில் இதுவரை இல்லாத புதிய உச்சம் தொட்ட இன்றைய கொரோனா பாதிப்புபடிக்க: ஈரானை அடுத்து இலங்கையும்...! ரத்தாகும் இந்தியா உடனான திட்டங்கள்
கட்டுப்பாட்டு பகுதிகளில் அரசின் ஊரடங்கு தளர்வு அறிவிப்புகள் பொருந்தாது என்பது குறிப்பிடத்தக்கது.
First published: July 14, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading