தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை இன்று காலை நிலவரப்படி, 20,246-ஆக இருப்பதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
11,313 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து சிகிச்சைக்கு பிறகு மீண்டு வீடு திரும்பியிருக்கிறார்கள் என்பதை தெரிவித்திருக்கிறது சுகாதாரத்துறை.
தற்போது தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டுக்கொண்டு இருப்பவர்களின் எண்ணிக்கை 6,269-ஆக உள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் 9 பேர் உயிரிழந்ததை அடுத்து, கொரோனா பாதிப்பு காரணமாக இறப்பு எண்ணிக்கை 154-ஆக உயர்ந்திருக்கிறது.
சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன்
இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Follow
News18Tamil.com @
Facebook,
Twitter,
Instagram,
Sharechat,
Helo,
WhatsApp,
Telegram,
TikTok,
YouTube
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.