• HOME
  • »
  • NEWS
  • »
  • coronavirus-latest-news
  • »
  • மலேசியாவுக்கு சுற்றுலா சென்ற தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளனர்: இந்திய தூதர் தகவல்

மலேசியாவுக்கு சுற்றுலா சென்ற தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளனர்: இந்திய தூதர் தகவல்

கோப்பு படம்

கோப்பு படம்

கொரோனாவால் மலேசியாவில் 750 இந்தியர்கள் வேலையிழப்பு.

  • Share this:
    கொரோனா பரவுவதற்கு முன்பு மலேசியாவுக்கு சுற்றுலா சென்ற தமிழர்கள் பாதுகாப்பாக இருப்பதாக மலேசியாவுக்கான இந்திய தூதர் மிருதுல் குமார் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சியின் சிறப்பு செய்தியாளர் சுசித்ராவுக்கு காணொலி மூலம் பேட்டியளித்த அவர், தமிழகத்தில் இருந்து மலேசியாவுக்கு சுற்றுலா சென்ற 200 பேருக்கு உணவு, தங்குமிடம் உள்ளிட்ட வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

    மேலும் மலேசியாவில் உள்ள இந்தியர்களில் 60 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், இருப்பினும் உயிரிழப்பு ஏதுமில்லை என்றும் அவர் கூறினார். அதனத் தொடர்ந்து பேசியவர், கொரோனா பாதிப்புகள் காரணமாக மலேசியாவில் பணியாற்றிய 750 இந்தியர்கள் அவர்களின் வேலையை இழந்துள்ளதாகவும் இந்திய தூதர் மிருதுல் குமார் தெரிவித்தார்.

    Also see...






    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




    Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: