முகப்பு /செய்தி /கொரோனா / கொரோனா தடுப்பூசி விநியோகத்திற்கு நாள் குறித்த ரஷியா

கொரோனா தடுப்பூசி விநியோகத்திற்கு நாள் குறித்த ரஷியா

மாதிரி படம்

மாதிரி படம்

கொரோனா தடுப்பு மருந்தின் இரண்டாம் கட்ட சோதனைகளை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.

  • 1-MIN READ
  • Last Updated :

ரஷ்ய ராணுவம், மாஸ்கோவில் உள்ள கமலேயா (Gamaleya) நிறுவனம் மற்றும் ரஷ்ய நேரடி முதலீட்டு நிதியத்துடன் இணைந்து கொரோனா தடுப்பு மருந்தை உருவாக்கியுள்ளது.

இதன் இரண்டாம் கட்டச் சோதனையில் பங்குபெற்ற இரண்டாவது குழுவினர் கடந்த திங்களன்று பரிசோதனையை நிறைவு செய்ததாகவும், அவர்களுக்கு கொரோனா வைரஸை எதிர்கொள்வதற்கான நோய் எதிர்ப்பு சக்தி் உருவாகி இருப்பதாகவும் ரஷ்யா தெரிவித்துள்ளது.


படிக்க: கேளம்பாக்கத்தில் நடைப்பயிற்சி மேற்கொள்ளும் ரஜினிகாந்த்

படிக்க: மரத்தை வெட்டி சிபிஐ அதிகாரியிடம் வாங்கிக் கட்டிக்கொண்ட சாத்தான்குளம் காவல் ஆய்வாளர்

படிக்க: புதுக்கோட்டை அருகே 108 ஆம்புலன்சில் நடந்த பிரசவம் - அழகான ஆண் குழந்தை பிறந்தது

படிக்க: த்ரிஷாவுடன் திருமணமா? நடிகர் சிம்பு தரப்பு விளக்கம்


ரஷ்யா, சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்களுக்கு தடுப்பு மருந்தை கொடுத்து நடைபெறும் மூன்றாம் கட்டச் சோதனை ஆகஸ்ட் 3 ஆம் தேதி தொடங்கும் என்றும், செப்டம்பர் மாதத்திற்குள் அனைவருக்கும் தடுப்பூச்சி விநியோகிக்கப்படும் என்றும் ரஷ்யா தெரிவித்துள்ளது.

First published:

Tags: CoronaVirus, Russia