• HOME
  • »
  • NEWS
  • »
  • coronavirus-latest-news
  • »
  • குறையாத கொரோனா தாக்கம்... ஸ்பெயினில் நெருக்கடி நிலை நீட்டிப்பு...!

குறையாத கொரோனா தாக்கம்... ஸ்பெயினில் நெருக்கடி நிலை நீட்டிப்பு...!

கோப்புப் படம்

கோப்புப் படம்

  • Share this:
    கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் ஸ்பெயினில் பிறப்பிக்கப்பட்டிருந்த நெருக்கடி நிலை உத்தரவு ஏப்ரல் 26 ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது.

    அமெரிக்காவிற்கு அடுத்து கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நபர்களைக் கொண்ட ஸ்பெயினில் 1,26,128 பேருக்கு நோய்த்தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

    Also read... கொரோனாவால் நடுக்கடலில் தவித்த சொகுசுக்கப்பல் ஃப்ளோரிடா துறைமுகம் வந்தடைந்தது!

    ஸ்பெயினில் நேற்று ஒரே நாளில் 749 பேர் கொரோனாவுக்கு பலியான நிலையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11,947 ஆக அதிகரித்துள்ளது.

    நோய்த்தொற்று மற்றும் இறப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் நெருக்கடி நிலை உத்தரவை ஏப்ரல் 26 ஆம் தேதி வரை நீட்டித்து அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

    Also see...

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vinothini Aandisamy
    First published: