• HOME
  • »
  • NEWS
  • »
  • coronavirus-latest-news
  • »
  • கொரோனா பாதிப்பை அம்பலப்படுத்தியதால் பணி நீக்கம்... கேப்டன் பிரட் க்ரோசியரை வழியனுப்பி வைத்த கடற்படை வீரர்கள்!

கொரோனா பாதிப்பை அம்பலப்படுத்தியதால் பணி நீக்கம்... கேப்டன் பிரட் க்ரோசியரை வழியனுப்பி வைத்த கடற்படை வீரர்கள்!

கேப்டன் பிரட் க்ரோசியர். (கோப்புப் படம்)

கேப்டன் பிரட் க்ரோசியர். (கோப்புப் படம்)

  • Share this:
    அமெரிக்காவில் கடற்படையில் இருந்து பணி நீக்கம் செய்யப்பட்ட கேப்டன் பிரட் க்ரோசியரை (Brett Crozier) வீரர்கள் திரண்டு வழியனுப்பி வைத்தனர்.

    கடற்படை கப்பலில் கொரோனா பரவிக் கொண்டிருப்பது குறித்து உயரதிகாரிக்கு க்ரோசியர் எழுதிய கடிதம் வெளியானதால் அவர் பணிநீக்கம் செய்யப்பட்டார். இந்த முடிவிற்கு அமெரிக்காவில் பலத்த எதிர்ப்பு கிளம்பி வரும் நிலையில் க்ரோசியரை மீண்டும் பணியமர்த்த வேண்டும் என்ற கோரிக்கையுடன் இணையப்பக்கம் ஒன்றில் ஒரு லட்சத்து 20 ஆயிரம் பேர் கையொப்பம் இட்டுள்ளனர்.

    இந்நிலையில் யுஎஸ்எஸ் தியோடர் ரூஸ்வெல்ட் (USS Theodore Roosevelt) போர்க்கப்பலில் உள்ள 5000 வீரர்களில் 137 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

    Also see...

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vinothini Aandisamy
    First published: