• HOME
  • »
  • NEWS
  • »
  • coronavirus-latest-news
  • »
  • 2020 இறுதிவரை தனிமனித இடைவெளியை பின்பற்ற வேண்டும்: பிரிட்டன்

2020 இறுதிவரை தனிமனித இடைவெளியை பின்பற்ற வேண்டும்: பிரிட்டன்

இந்த எண்ணிக்கை அதிகரிப்பதற்கான ஒரே காரணம் குடும்பத்தில் அனைவரும் நெருங்கியத் தொடர்பில் இருப்பதே என்கிறது. அதிலும் ஒன்பது வயதிற்குக் கீழ் உள்ள குழந்தைகளுக்கு தொற்று பரவுதல் என்பது குறைவாக உள்ளது என்கிறார் சோய் யங் ஜுன். இவர் ஹல்லீம் பல்கலைக்கழகத்தின் இணை பேராசிரியராக இருக்கிறார்.

இந்த எண்ணிக்கை அதிகரிப்பதற்கான ஒரே காரணம் குடும்பத்தில் அனைவரும் நெருங்கியத் தொடர்பில் இருப்பதே என்கிறது. அதிலும் ஒன்பது வயதிற்குக் கீழ் உள்ள குழந்தைகளுக்கு தொற்று பரவுதல் என்பது குறைவாக உள்ளது என்கிறார் சோய் யங் ஜுன். இவர் ஹல்லீம் பல்கலைக்கழகத்தின் இணை பேராசிரியராக இருக்கிறார்.

இக்கட்டான இந்த நேரத்தில் தனிமனித இடைவெளியை கடைபிடிப்பது மிகவும் அவசியம்.

  • Share this:
    நடப்பாண்டு இறுதி வரை தனிமனித இடைவெளியை பின்பற்றுமாறு இங்கிலாந்து மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    உலகம் முழுவதும் கொரோனா பெருந்தோற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போது வரை 26 லட்சத்து 36 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இங்கிலாந்தில் கொரோனாவுக்கு 33 ஆயிரத்து 495 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், இதுவரை 18 ஆயிரத்து 100 பேர் உயிரிழந்தனர்.

    பிரிட்டன் மாளிகையில் முக்கிய பொறுப்புகளில் இருப்பவர்களுக்கும், அரசின் துறை அதிகாரிகளுக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    இதைத் தொடர்ந்து கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக நடப்பாண்டு இறுதி வரை தனிமனித இடைவெளியை பின்பற்றுமாறு இங்கிலாந்து மக்களுக்கு அரசின் தலைமை மருத்துவ ஆலோசகர் அறிவுறுத்தியுள்ளார்.

    இக்கட்டான இந்த நேரத்தில் தனிமனித இடைவெளியை கடைப்பிடிப்பது மிகவும் அவசியம் என்றும் அவர் கூறியுள்ளார்.

    Also see...






    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




    Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: