சிவகங்கை மாவட்ட கண்காணிப்பாளர் ரோஹித்நாதனுக்கு கொரோனா தொற்று

  • Share this:
சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரோஹித்நாதன் ராஜகோபாலுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில், கடந்த 3 நாட்களில் மட்டும் 250 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.இந்நிலையில், சிவகங்கை அரசு மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை மேற்கொண்ட எஸ்.பி ரோஹித்நாதனுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
First published: July 7, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading