சீர்காழி அதிமுக எம்.எல்.ஏ. பி.வி.பாரதிக்கு கொரோனா உறுதி

அதிமுகவை சேர்ந்த சீர்காழி சட்டப்பேரவை உறுப்பினர் பி.வி.பாரதிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

சீர்காழி அதிமுக எம்.எல்.ஏ. பி.வி.பாரதிக்கு கொரோனா உறுதி
அதிமுகவை சேர்ந்த சீர்காழி சட்டப்பேரவை உறுப்பினர் பி.வி.பாரதிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது
  • Share this:
இன்று நாகை மாவட்டத்திற்கு செல்லும் முதலமைச்சருக்கு வரவேற்பு கொடுப்பது தொடர்பாக நேற்று கட்சி பிரமுகர்களுடன் பி.வி.பாரதி ஆலோசனையில் ஈடுபட்டிருக்கிறார். பின்னர் முதலமைச்சர் நிகழ்சியில் பங்கேற்க உள்ளோருக்கு பரிசோதனை மேற்கொண்ட போது பி.வி.பாரதிக்கும் பரிசோதனை செய்யப்படிருக்கிறது.

மேலும் படிக்க...அடுத்த 2 நாட்களுக்கு 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

இதில் அவருக்கு தொற்று உறுதியாகவே அவர் சிகிச்சைக்காக சென்னைக்கு அனுப்பப்பட்டார். இந்நிலையில் எம்.எல்.ஏ பி.வி.பாரதியுடன் தொடர்பிலிருந்தவர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ள சுகாதாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
First published: August 27, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading