தடுப்பூசி பற்றிய விழிப்புணர்வு கொடுக்க தொலைதூர இந்திய கிராமங்களுக்கு செல்லும்' சஞ்சீவினி காடி' ..

அடித்தள மக்கள் வரை கொண்டு செல்ல, ' சஞ்சீவினி காடி ' தற்போது COVID-19- ஆல் மோசமாக பாதிக்கப்பட்ட ஐந்து மாவட்டங்களில் உள்ள  ஒவ்வொரு கிராமத்தையும் அணுக முடிவு செய்து உள்ளது.

அடித்தள மக்கள் வரை கொண்டு செல்ல, ' சஞ்சீவினி காடி ' தற்போது COVID-19- ஆல் மோசமாக பாதிக்கப்பட்ட ஐந்து மாவட்டங்களில் உள்ள  ஒவ்வொரு கிராமத்தையும் அணுக முடிவு செய்து உள்ளது.

 • Share this:
  Network18 மற்றும் Federal வங்கி நேர்ந்த தடுப்பூசி விழிப்புணர்வு முகாமை சமீபத்தில் 'சஞ்சீவினி - வாழ்க்கையின் ஒரு ஷாட்' என அறிமுகப்படுத்தியுள்ளது.  

  அடித்தள மக்கள் வரை கொண்டு செல்ல, ' சஞ்சீவினி காடி ' தற்போது COVID-19- ஆல் மோசமாக பாதிக்கப்பட்ட ஐந்து மாவட்டங்களில் உள்ள  ஒவ்வொரு கிராமத்தையும் அணுக முடிவு செய்து உள்ளது. உலக நலம் நாளில்,, இந்த வாகனம், தோர் (மத்திய பிரதேசம்), அம்ரிஸ்டர் (பஞ்சாப்), தட்சிணா கன்னடா (கர்நாடகா), நஷிக் ( மகாராஷ்டிரா) மற்றும் குண்டூர் (பஞ்சாப்) மாநிலங்களில் விழிப்புணர்வு பிரச்சாரத்தை செய்ய உள்ளது.

  இந்த வாகனம் ஐந்து மாவட்டங்களில் உள்ள 500- க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு சென்று COVID-19 பற்றிய புரளிகளை உடைத்து விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளது. மேலும் அது ஊரக மக்களுக்கு COVID-19 பாதுகாப்பு முறைகளை பற்றியும் கூற உள்ளது.

  இந்த விழிப்புணர்வு வாகனம் தற்போது  NGO பார்ட்னர் United Way Mumbai உடன் சேர்ந்து இந்த ஐந்து மாவட்டங்களில் பின்னர் ஒரு தேதியில் தடுப்பூசி முகாம்கள் அமைக்க உள்ளது.

  இந்த பெருந்தொற்றில் மிகவும் மோசமாக பாதிக்கபட்ட நாடுகளில் இந்தியாவும் ஒன்று. மேலும் அது இரண்டாம் அலையில் மாட்டிகொண்டு உள்ளது. இந்த மோசமான சூழ்நிலையில், 18 வயதிற்கு மேல் உள்ள அனைவருக்கும் தடுப்பூசி போடும் குறிக்கோளே கொரோனா வைரசை தடுக்க சிறந்த வழி.
  Published by:Tamilmalar Natarajan
  First published: