ஊரடங்கை ரத்து செய்த முதல்வர் - இன்று முதல் இயல்பு நிலைக்கு திரும்புகிறது கர்நாடகா

கர்நாடகத்தில் இன்று முதல் ஊரடங்கு ரத்து செய்யப்படுவதாக அந்த மாநில முதலமைச்சர் எடியூரப்பா அறிவித்துள்ளார்.

ஊரடங்கை ரத்து செய்த முதல்வர் - இன்று முதல் இயல்பு நிலைக்கு திரும்புகிறது கர்நாடகா
கர்நாடகத்தில் இன்று முதல் ஊரடங்கு ரத்து செய்யப்படுவதாக அந்த மாநில முதலமைச்சர் எடியூரப்பா அறிவித்துள்ளார்.
  • Share this:
கர்நாடகத்தில் முதலமைச்சர் எடியூரப்பா மக்கள் தங்களது பணிக்கு திரும்ப வேண்டும் என்றும் பொருளாதாரம் மிகவும் முக்கியம் என்றும் அவர் கூறியுள்ளார். பொருளாதாரத்தை நிலையாக வைத்துக்கொண்டே கொரோனாவுக்கு எதிராக போராட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஊரடங்கு முழுமையான தீர்வல்ல என்று கூறியுள்ள எடியூரப்பா, கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் மட்டுமே கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார். மகாராஷ்டிரா, தமிழகத்தில் இருந்து கர்நாடகத்துக்கு திரும்புவோரால் கொரோனா அதிகரிக்கும் வாய்ப்புள்ளதாகவும் எடியூரப்பா கூறியுள்ளார்.

மேலும் படிக்க...


கேளம்பாக்கத்தில் நடைப்பயிற்சி மேற்கொள்ளும் ரஜினிகாந்த்

பரிசோதனை முடிவுகள் 24 மணி நேரத்துக்குள் தெரிவிக்கப்படும் என்றும் அவர் அறிவித்தார். பெங்களூருவிலும், 5 மாவட்டங்களிலும் பல கட்டங்களாக ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன.

 
First published: July 22, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading