சோர்வை விலக்க கொரோனா வார்டில் மருத்துவர்கள் பாடல் பாடி உற்சாகம்!

சோர்வை விலக்க கொரோனா வார்டில் மருத்துவர்கள் பாடல் பாடி உற்சாகம்!
மருத்துவர்கள்
  • Share this:
ராஜஸ்தானில் அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் கொரோனாவை எதிர்கொள்ள பாடல்களை பாடினர்.

பில்வாரா என்ற இடத்தில் உள்ள அந்த அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிறப்பு வார்டு ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த வார்டில் உள்ள பணியாளர்கள் சோர்வடைந்துவிடக்கூடாது என்பதற்காக பல மருத்துவர்களும், மருத்துவப் பணியாளர்களும் தங்களைத் தாங்களே உற்சாகப்படுத்திக்கொள்ளும் வகையில் பாடல்களை பாடி வருகின்றனர்.



Also see...
First published: March 27, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading