ராகுல் காந்திக்கு கொரோனா தொற்று

ராகுல் காந்தி

மேற்குவங்க தேர்தல் பிரச்சாரத்தை ராகுல் காந்தி ரத்து செய்த நிலையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

 • Share this:
  காங்கிரஸ் முன்னாள் தலைவரும், எம்.பியுமான ராகுல் காந்திக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

  ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் தனக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது என்று பதிவிட்டுள்ளார். அதில், லேசான அறிகுறி இருந்ததால் பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று உறுதி செயப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக என்னை சந்தித்தவர்கள் தனிமைப்படுத்தி கொள்ளுமாறு அறிவுறுத்தி உள்ளார்.  மேற்குவங்க தேர்தல் பிரச்சாரத்தை ராகுல் காந்தி ரத்து செய்த நிலையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள நிலையில் தற்போது ராகுல் காந்திக்கும் கொரோன தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
  Published by:Vijay R
  First published: