Home /News /coronavirus-latest-news /

கொரோனாவை கண்டுகொள்ளாமல் பிரதமர் மோடி விளையாடுகிறார்: ராகுல் சாடல்

கொரோனாவை கண்டுகொள்ளாமல் பிரதமர் மோடி விளையாடுகிறார்: ராகுல் சாடல்

ராகுல்காந்தி

ராகுல்காந்தி

சமூகவலைதள கணக்குகளை விட்டுவிடலாம் என யோசிப்பதாக மோடி ட்வீட் செய்ததும், அவர் விலகிச் செல்ல உள்ளதாக மக்கள் எண்ணிய நிலையில், இது குறித்து மீண்டும் ட்வீட் செய்துள்ள அவர், பெண்கள் தினத்தை முன்னிட்டு, சமூகத்திற்கு ஊக்கமளிக்கும் சாதனை பெண்கள் குறித்து #SheInspireUs என்ற ஹாஷ்டேக்கில் பதிவுகளை வெளியிடுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

இதற்கு எதிர்வினையாற்றியுள்ள காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, கொரோனா வைரஸ் பீதி நிலவிவரும் இந்த சூழலில், பிரதமர் தனது சமூகவலைதள கணக்குகளை வைத்து கோமாளி போன்று விளையாடி வருவதாக கடுமையாக விமர்சித்துள்ளார்.

 



மற்ற நாட்டு தலைவர்களை போல பிரதமர் மோடி நடவடிக்கை எடுக்கவில்லை என ராகுல் குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும் படிக்க: நோ சார்.. தயவு செய்து போகாதீங்க.. மோடி ட்வீட்டுக்கு நெட்டிசன்கள் ரியாக்‌ஷன்

 





Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube
Published by:Yuvaraj V
First published:

Tags: CoronaVirus, Rahul gandhi

அடுத்த செய்தி