• HOME
  • »
  • NEWS
  • »
  • coronavirus-latest-news
  • »
  • சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் முழு ஊரடங்கா? ராதாகிருஷ்ணன் விளக்கம்!

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் முழு ஊரடங்கா? ராதாகிருஷ்ணன் விளக்கம்!

ராதாகிருஷ்ணன்

ராதாகிருஷ்ணன்

சென்னையில் நாளுக்குநாள் கொரோனா பாதிப்பு அதிகரித்துக்கொண்டே வருகிறது

  • Share this:
    சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்பது வதந்தி என கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

    சென்னையில் அமைச்சர் ஆர்.பி. உதயகுமாருடன், சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் ஆலோசனை நடத்தினர்.

    இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த ராதாகிருஷ்ணன், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தடை செய்யப்பட்ட பகுதிகள் மட்டுமின்றி 15 மண்டலங்களிலும் தெருவுக்கு தெரு கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்படும் என தெரிவித்தார்.

    Also read... 4 வயது பெண் குழந்தைக்கு பாலியல் தொந்தரவு - முதியவர் கைது

    காளகஸ்தி கோயில் அர்ச்சகருக்கு கொரோனா - பக்தர்கள் தரிசனம் ரத்து






    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vinothini Aandisamy
    First published: