புதுச்சேரியில் முதல்வர் அலுவலக ஊழியருக்கு கொரோனா தொற்று

புதுச்சேரி முதல்வர் அலுவலக ஊழியருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் சட்டப்பேரவையில்முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.

புதுச்சேரியில் முதல்வர் அலுவலக ஊழியருக்கு கொரோனா தொற்று
சட்டப்பேரவையில்முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது
  • Share this:
புதுச்சேரியில் சட்டபேரவை வளாகத்தில் முதல்வர் அலுவலகத்தில் பணியாற்றும் 57 வயதான  ஊழியருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

அமைச்சரவை அலுவலகத்தில் பணியாற்றக்கூடிய ஊழியர் என்பதால் 3-ம் தளத்தில் உள்ள அலுவலகம் இன்று திறக்கப்படவில்லை. அவருடன் தொடர்புடைய ஊழியர்களுக்கு இன்று கொரோனா பரிசோதனை  நடத்தப்பட்டது.

மேலும் சட்டப்பேரவை வளாகம் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. நகராட்சியை சேர்ந்த  ஊழியர்கள் சட்டசபை மைய மண்டபம், முதலமைச்சர் அலுவலகம், அமைச்சர்களின் அலுவலகம், அரசியல் கட்சியினர் அலுவலகம் ஆகியவற்றில் கிருமிநாசினி தெளித்தனர்.


Also read... அரபிக்கடலில் உருவாகும் புதிய புயலால் கேரளாவில் கனமழை எச்சரிக்கை - தமிழகத்திற்கு மழை உண்டா?

நேரில் வந்து தைரியமாக புகாரளித்த பெண் - ’முதல்வன்’ பட பாணியில் நடவடிக்கை எடுத்த அமைச்சர் செல்லூர் ராஜு
கேஸ் சிலிண்டர் விலை உயர்வு - சமீபத்திய விலை நிலவரம் என்ன?

பிரதமர் மோடி படத்துடன் போஸ்டர் - மதுரையில் 4 பேர் கைது


நடிகர்கள் மனோபாலா, சிங்கமுத்து மீது வடிவேலு பரபரப்பு புகார்

ரயில் பயணத்துக்கு இ-பாஸ் பெறுவது எப்படி...? என்னென்ன தேவை...?

சினிமா நடிகர்கள் & நடிகைகள் புகைப்படங்கள்


Also see...
First published: June 1, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading