Home /News /coronavirus-latest-news /

கட்டுப்பாடுகளுடன் போக்குவரத்து சேவையை தொடங்க கேரளா திட்டம்..!

கட்டுப்பாடுகளுடன் போக்குவரத்து சேவையை தொடங்க கேரளா திட்டம்..!

போக்குவரத்து சேவையை தொடங்க கேரளா திட்டம்

போக்குவரத்து சேவையை தொடங்க கேரளா திட்டம்

இந்தியாவில் கொரோனாவை கட்டுப்படுத்துவதில் கேரளா முன்மாதிரியாக திகழ்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    கேரளாவில் கட்டுப்பாடுகளுடன் போக்குவரத்து சேவையை தொடங்க அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளது என்று போக்குவரத்து அமைச்சர் சுசீந்திரன் அறிவித்துள்ளார்.

    முதல்கட்டமாக பேருந்து சேவைகள் மாவட்ட எல்லைகளுக்குள் மட்டும் அனுமதிக்கப்பட உள்ளன. இதில் ஹாட்ஸ்பாட்களாக கண்டறியப்பட்ட பகுதிகளில் பேருந்துகள் இயக்கப்பட மாட்டாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் குறைந்தபட்ச பேருந்து கட்டணத்தை உயர்த்தவும் கேரள மாநில அரசு திட்டமிட்டுள்ளது. அதே நேரத்தில் மாநிலங்கள், மாவட்டங்கள் இடையிலான போக்குவரத்திற்கான தடையை தொடரவும் கேரள அரசு முடிவு செய்துள்ளது என்று அம்மாநில அமைச்சர் சுசீந்திரன் அறிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனாவை கட்டுப்படுத்துவதில் கேரளா முன்மாதிரியாக திகழ்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    Also see...






    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




    Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Kerala, Public Transport

    அடுத்த செய்தி