• HOME
  • »
  • NEWS
  • »
  • coronavirus-latest-news
  • »
  • கோயம்பேடு தொடர்பால் திருப்பதியில் சிறைக்கைதிக்கு கொரோனா

கோயம்பேடு தொடர்பால் திருப்பதியில் சிறைக்கைதிக்கு கொரோனா

கோப்புப்படம்

கோப்புப்படம்

கோயம்பேடு தொடர்பால் திருப்பதியில் உள்ள கிளைச்சிறைக் கைதிக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருக்கிறது.

  • Share this:
    குற்ற வழக்கு ஒன்றில் தமிழக ஆந்திர எல்லையில் உள்ள பிச்சாட்டூரைச் சேர்ந்த வாலிபர் கைது செய்யப்பட்டு திருப்பதி கிளைசிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் உடல்நலக்குறைவு ஏற்பட, அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி இருக்கிறது.

    இதைத்தொடர்ந்து அவர் அடைக்கப்பட்டிருந்த சிறையின் டி பிளாக்கில் இருந்த மேலும் 72 கைதிகள், சிறை ஊழியர்கள் ஆகியோருக்கு கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட இருக்கிறது, சிறை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டுள்ளது.

     

    பிச்சாட்டூர் பகுதியை சேர்ந்தவர்கள் அருகிலுள்ள சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு அடிக்கடி சென்று காய்கறிகளை வாங்கி வந்திருக்கின்றனர். அதன் மூலம் அவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது உறுதியாகி இருக்கிறது.

    Also See:

    கேரள முதல்வர் பினராயி விஜயன் மகள் திருமணம்

    இந்தியாவை அதிர வைத்த ஜூன் 12... கொரோனா குறித்து வெளியான அதிர்ச்சித் தகவல்கள்


    சென்னையில் கொரோனா பாதித்த சுமார் 300 பேர் எங்கே...? தவறு நடந்தது எப்படி...?



    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankaravadivoo G
    First published: