• HOME
  • »
  • NEWS
  • »
  • coronavirus-latest-news
  • »
  • பிரேசிலில் இருந்து அமெரிக்காவுக்கு வருபவர்களுக்கு தடை விதிப்பது குறித்து டிரம்ப் பரிசீலனை

பிரேசிலில் இருந்து அமெரிக்காவுக்கு வருபவர்களுக்கு தடை விதிப்பது குறித்து டிரம்ப் பரிசீலனை

அமெரிக்காவைச் சேர்ந்த நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் வெளியிட்டுள்ள செய்தியில், அதிபர் ட்ரம்ப், கடந்த 15 ஆண்டுகளில் 10 ஆண்டுகள் வருமான வரி செலுத்தவில்லை என்றும் தனது வணிகம் முழுவதும் இழப்பைச் சந்தித்ததாகக் கூறி வருமானத்தை ட்ரம்ப் குறைத்துக் காட்டியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் வெளியிட்டுள்ள செய்தியில், அதிபர் ட்ரம்ப், கடந்த 15 ஆண்டுகளில் 10 ஆண்டுகள் வருமான வரி செலுத்தவில்லை என்றும் தனது வணிகம் முழுவதும் இழப்பைச் சந்தித்ததாகக் கூறி வருமானத்தை ட்ரம்ப் குறைத்துக் காட்டியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

"பிரேசிலிலிருந்து அமெரிக்காவுக்கு வருபவர்கள் மூலம் தொற்று பரவல் அதிகரிப்பதை தான் விரும்பவில்லை"

  • Share this:
    பிரேசிலில் இருந்து அமெரிக்காவுக்கு வருபவர்களுக்கு தடை விதிப்பது குறித்து அதிபர் டிரம்ப் பரிசீலித்து வருகிறார்.

    கொரோனா அதிகம் பாதித்த உலக நாடுகள் பட்டியலில் பிரேசில் நான்காம் இடத்தில் உள்ளது. அங்கு இதுவரை 2 லட்சத்து 71 ஆயிரத்து 885 பேருக்கு கொரோனா பாதித்துள்ளது.

    இதையடுத்து பிரேசிலிலிருந்து அமெரிக்காவுக்கு வருபவர்கள் மூலம் தொற்று பரவல் அதிகரிப்பதை தான் விரும்பவில்லை என அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.

    அதே நேரத்தில், பிரேசிலும் மக்கள் நோயால் அவதிப்படுவதையும் விரும்பவில்லை எனக் கூறியுள்ள டிரம்ப், பிரேசிலுக்கு தேவையான வெண்ட்டிலேட்டர்களை வழங்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.






    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




    Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube




    Also see...

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vinothini Aandisamy
    First published: