ஊரடங்குக்கு பிறகு உங்களது அன்றாட வாழ்க்கை எப்படியிருக்கும்? ஒரு சின்ன சர்வே

ஊரடங்கிற்குப் பின் உங்கள் அன்றாட வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை இந்த கேட்கப்பட்டுள்ள 10 கேள்விகளுக்கு விடையளித்து தெரியப்படுத்துங்கள்

ஊரடங்குக்கு பிறகு உங்களது அன்றாட வாழ்க்கை எப்படியிருக்கும்? ஒரு சின்ன சர்வே
சென்னை டிநகர் ரங்கநாதன் தெரு (கோப்புப்படம்)
  • News18
  • Last Updated: May 22, 2020, 2:47 PM IST
  • Share this:
கொரோனா பரவலால் கடந்த 60 நாட்களாக மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு ஆங்காங்கே இயல்பு நிலை கொஞ்சம் கொஞ்சமாக திரும்பினாலும், கொரோனா அச்சம் இன்னும் விலகவில்லை.

ஊரடங்கு நீக்கப்பட்டு அன்றாட வாழ்க்கையில் ஐக்கியமாக வேண்டும் என்ற கட்டாயத்திற்கு வரும் போது, பொதுப்போக்குவரத்தை பயன்படுத்துவது, வெளியே சுற்றுவது, நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வது, ஷாப்பிங், ஹோட்டலில் சாப்பாடு என பல்வேறு விஷயங்களில் ஒரு அச்சம் இருந்துகொண்டே இருக்கும். கொரோனா பயமெல்லாம் இல்லை; இயல்பு வாழ்க்கையே வாழ்கிறேன் என்று கூறுபவர்களும் இருக்கின்றனர்.

ஊரடங்கிற்குப் பின் உங்கள் அன்றாட வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை கீழே கேட்கப்பட்டுள்ள 10 கேள்விகளுக்கு விடையளித்து தெரியப்படுத்துங்கள்First published: May 22, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading