மீண்டும் அனைத்து மாநில முதல்வர்கள் உடன் ஆலோசனை நடத்தும் பிரதமர்... ஊரடங்கு & கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து ஆலோசிக்கிறார்

ஆலோசனைக்கூட்டத்தில் மாநில அரசுகள் நிதி கோரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது."

மீண்டும் அனைத்து மாநில முதல்வர்கள் உடன் ஆலோசனை நடத்தும் பிரதமர்... ஊரடங்கு & கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து ஆலோசிக்கிறார்
பிரதமர் மோடி
  • News18
  • Last Updated: April 22, 2020, 8:31 PM IST
  • Share this:
அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் வரும் திங்களன்று ஆலோசனை நடத்துகிறார்.

மாநில அரசுகள் மேற்கொண்டு வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் பணிகள் குறித்து ஆலோசனையை பிரதமர் நடத்துகிறார். ஏற்கனவே மார்ச் 20, ஏப்ரல் 2 மற்றும் ஏப்ரல் 11 ஆகிய தேதிகளில் 3 முறை பிரதமர் மோடி முதலமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தியுள்ளார்.

இதில் ஏப்ரல் 11ம் தேதி நடந்த கூட்டத்தில் ஊரடங்கு நீட்டிப்பு தொடர்பாக விரிவாக ஆலோசிக்கப்பட்டது. இந்நிலையில் நான்காவதாக நடக்க உள்ள ஆலோசனைக்கூட்டத்தில் மாநில அரசுகள் நிதி கோரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.First published: April 22, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading