கொரோனாவிடம் சரணடைந்துவிட்டார் பிரதமர் மோடி - ராகுல் காந்தி குற்றச்சாட்டு
கொரோனா தொற்றிற்கு எதிராக சண்டையிட பிரதமர் மோடி மறுக்கின்றார். அவர் கொரோனாவிடம் சரணடைந்துள்ளார். பிரதமர் அமைதியாக உள்ளார் என ராகுல்காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

ராகுல்காந்தி
- News18 Tamil
- Last Updated: June 27, 2020, 11:53 AM IST
பிரதமர் நரேந்திர மோடி கொரோனாவிடம் சரணடைந்துவிட்டதாக முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், கோவிட் 19 நாட்டின் புதிய பகுதிகளுக்கு வேகமாக பரவி வருகின்றது. இதனை தோற்கடிக்க எவ்வித திட்டமும் இல்லை.
இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், கோவிட் 19 நாட்டின் புதிய பகுதிகளுக்கு வேகமாக பரவி வருகின்றது. இதனை தோற்கடிக்க எவ்வித திட்டமும் இல்லை.
கொரோனா தொற்றிற்கு எதிராக சண்டையிட பிரதமர் மோடி மறுக்கின்றார். அவர் கொரோனாவிடம் சரணடைந்துள்ளார். பிரதமர் அமைதியாக உள்ளார் என குற்றம் சாட்டியுள்ளார்.Covid19 is spreading rapidly into new parts of the country. GOI has no plan to defeat it.
PM is silent. He has surrendered and is refusing to fight the pandemic.https://t.co/LUn2eYBQTg
— Rahul Gandhi (@RahulGandhi) June 27, 2020