கொரோனா பெருந்தொற்று - மாதவிடாய் மாற்றங்கள் : என்னென்ன தாக்கம்? என்ன தொடர்பு?

வாழ்க்கை முறை மாற்றத்தாலும், அழுத்தத்தாலும், மாதவிடாயின் நீளம், உதிரப்போக்கின் அளவில் மாற்றங்கள், மாதவிடாய்க்கு முன்பான அறிகுறிகள், தசைப்பிடிப்பு போன்றவை ஏற்படலாம்.

கொரோனா பெருந்தொற்று - மாதவிடாய் மாற்றங்கள் : என்னென்ன தாக்கம்? என்ன தொடர்பு?
மாதவிடாய் - கொரோனா
  • Share this:
வாழ்க்கை முறை மாற்றத்தாலும், அழுத்தத்தாலும், மாதவிடாயின் நீளம், உதிரப்போக்கின் அளவில் மாற்றங்கள், மாதவிடாய்க்கு முன்பான அறிகுறிகள், தசைப்பிடிப்பு போன்றவை ஏற்படலாம். சரிவிகித உணவும், மனதை ரிலாக்ஸாக வைக்கும் வழிமுறைகளை கடைபிடியுங்கள்.


வீட்டில் முடங்கவேண்டிய நிலையின் காரணமாக ஏற்பட்ட அழுத்தம் ஹார்மோன் மாற்றங்களை உருவாக்கலாம். அதன் காரணமாகவும் மாதவிடாய் உதிரப்போக்கு அளவில் மாற்றம், தாமதமாதல் போன்றவை ஏற்படலாம் என அமெரிக்காவின் ஹுகுலி மருத்துவ சங்கத்தைச் சேர்ந்த பெண்கள் நல மருத்துவர் ருத் அருமலா தெரிவிக்கிறார்.


வளரும் நாடுகளில் கொரோனா வைரஸ் காரணமாக ஏற்பட்ட அசாதாரண நிலையின் காரணமாக, பெண்கள் தங்களின் மாதவிடாய் சுகாதாரத்துக்கான செலவை விட உணவுக்கான செலவுக்காகவே விட்டுத்தரவேண்டியிருப்பதாகவும், வலியுறுத்தப்படும் நிலை உள்ளதாகவும் யுனிசெஃப் தெரிவித்துள்ளது.
First published: July 11, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading