வேலையிழப்பு, தரப்படாத நிவாரணம்... இஸ்ரேலில் பிரதமருக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

இஸ்ரேலில் கொரோனா வைரஸ் பரவலால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிகளை பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு சமாளிக்கத் தவறி விட்டதாக குற்றம் சாட்டி ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வேலையிழப்பு, தரப்படாத நிவாரணம்... இஸ்ரேலில் பிரதமருக்கு எதிராக ஆர்ப்பாட்டம்
இஸ்ரேலில் பிரதமருக்கு எதிராக ஆர்ப்பாட்டம்
  • Share this:
கொரோனா பரவலால் விதிக்கப்பட்ட கடுமையான கட்டுப்பாடுகள் மற்றும் முடக்க நிலையால் வேலையிழந்த பல்லாயிரக்கணக்கான இஸ்ரேலியர்களுக்கு அரசு நிவாரணம் வழங்க தேவையான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்று மக்கள் கருதுகின்றனர்.

இந்நிலையில் டெல் அவிவில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் வேலை இல்லாதோர், சுயதொழில் செய்வோர், தொழில் முனைவோர் மற்றும் வணிக உரிமையாளர்கள் என பல தரப்பினரும் ஒன்று திரண்டனர்.

மேலும் படிக்க...


ராஜஸ்தானில் ஆட்சியை கவிழ்க்க சதி?- பாஜக பிரமுகர்கள் இருவர் கைது..

தொழிலாளர் மற்றும் தொழில் முனைவோருக்கு நிவாரணம் வழங்கும் திட்டத்தை நெதன்யாகு கடந்த வியாழக்கிழமை அறிவித்தார். ஆனாலும், பிரதமருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடைபெற்ற நிலையில் இன்று பிரதமரின் திட்டத்திற்கு அரசு ஒப்புதல் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
First published: July 12, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading