தற்காலிகமாக நிறுத்தப்பட்ட ஆக்ஸ்ஃபோர்டு கோவிஷீல்டு பரிசோதனை மீண்டும் தொடங்கியது..

பின்விளைவுகளால் நிறுத்தப்பட்டிருந்த "கோவிஷீல்டு" சோதனை மீண்டும் தொடங்கியுள்ளது.

தற்காலிகமாக நிறுத்தப்பட்ட ஆக்ஸ்ஃபோர்டு கோவிஷீல்டு பரிசோதனை மீண்டும் தொடங்கியது..
கோப்புப்படம்
  • News18 Tamil
  • Last Updated: September 13, 2020, 11:52 AM IST
  • Share this:
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் கொரோனா தடுப்பூசி பரிசோதனை மீண்டும் தொடங்கியுள்ளதாக ஆஸ்ட்ராஜெனிகா நிறுவனம் அறிவித்துள்ளது.

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் கோவிஷீல்டு என்ற கொரோனா தடுப்பூசி பரிசோதனையில் பங்கேற்ற தன்னார்வலர்களுக்கு, எதிர்மறையான விளைவுகள் ஏற்பட்டதை அடுத்து இந்தியா உள்ளிட்ட நாடுகளில் சோதனை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.



Also read: உள்துறை அமைச்சர் அமித்ஷா மீண்டும் மருத்துவமனையில் அனுமதி


இந்த நிலையில் கோவிஷீல்டு பரிசோதனை பாதுகாப்பானது தான் எனவும், மீண்டும் சோதனைகளை தொடரலாம் எனவும் இங்கிலாந்தின் மருந்தக ஒழுங்குமுறை மேலாணையம் அனுமதி அளித்துள்ளது. இதனால் மீண்டும் பரிசோதனை தொடங்கப்பட்டிருப்பதாக ஆஸ்ட்ராஜெனிகா நிறுவனம் அறிவித்துள்ளது.
First published: September 13, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading