உலகில் இந்த 8 நாடுகளில் கொரோனா பாதிப்பில்லை!

கோப்புப் படம்

கோப்புப் படம்

 • Share this:
  உலகத்தில் உள்ள 197 நாடுகளில் 8 நாடுகள் மட்டும் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்படவில்லை.

  கடந்த ஆண்டு இறுதியில் சீனாவில் தென்பட்ட கொரோனா வைரஸ் மூன்றே மாதங்களில் ஏறக்குறைய உலகத்தின் அனைத்து நாடுகளுக்கும் பரவியுள்ளது.

  Also read... பிரேசிலில் அதிகரிக்கும் உயிரிழப்பு... கொரோனா அச்சத்தை விதைக்கும் கல்லறை காட்சிகள்!

  ஆகவே உலக சுகாதார நிறுவனம் இதை பெருந்தொற்று என்று அறிவித்துள்ளது. உலகத்தின் வளர்ந்த நாடுகளையும் திணறடித்து வரும் கொரோனா வைரஸ் ஆப்பிரிக்காவின் தெற்கு சூடான், மலாவி, கொமோரோஸ் மற்றும் சாவ்டோம் நாடுகளில் இதுவரை ஒருவருக்கு கூட பாதிப்பை ஏற்படுத்தவில்லை.

  இதேபோல், ஆசியாவின் துர்க்மெனிஸ்தான், தஜிகிஸ்தான் மற்றும் ஏமன் நாடுகளிலும் இதுவரை ஒருவர் கூட கொரோனாவால் பாதிக்கப்படவில்லை.

  Also see...

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Vinothini Aandisamy
  First published: