Home /News /coronavirus-latest-news /

Watch: ஒரே நாடு, ஒரே குரல் | கொரோனாவுக்கு எதிராக போராடும் ஒவ்வொரு இந்தியருக்கும் சமர்ப்பணம்

Watch: ஒரே நாடு, ஒரே குரல் | கொரோனாவுக்கு எதிராக போராடும் ஒவ்வொரு இந்தியருக்கும் சமர்ப்பணம்

கொரோனாவுக்கு எதிராக போராடும் ஒவ்வொரு இந்தியரையும் போற்றும் வகையில், ஒரே நாடு, ஒரே குரல் என்ற பெயரில் பாடல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. தமிழ், இந்தி உட்பட 16 மொழிகளில் 200க்கும் மேற்பட்ட பாடகர்கள் பாடியுள்ள இந்த பாடல் கொரோனா ஒழிப்பில் தாய்நாட்டுக்காக பாடுபடும், ஒத்துழைக்கும் அனைவரையும் போற்றும் வகையில் இயற்றப்பட்டுள்ளது.

இந்த பாடலுக்கு சங்கர் மகாதேவன் இசையமைத்துள்ளார். ப்ரசூன் ஜோஷி பாடலை எழுதியுள்ளார். எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உள்ளிட்ட பிரபலங்கள் பாடலை பாடியுள்ளனர்.

 

 

 







சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


Published by:Yuvaraj V
First published:

Tags: Corona Warriors

அடுத்த செய்தி