• HOME
  • »
  • NEWS
  • »
  • coronavirus-latest-news
  • »
  • மனைவிக்கு கொரோனா வரக் காரணம் என செவிலியருக்கு தகாத வார்த்தைகளால் திட்டு

மனைவிக்கு கொரோனா வரக் காரணம் என செவிலியருக்கு தகாத வார்த்தைகளால் திட்டு

கோப்புப் படம்

கோப்புப் படம்

திருச்சியில் செவிலியரை தகாத வார்த்தைகளால் திட்டியவரை கைது செய்ய வலியுறுத்தி செவிலியர் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.

  • Share this:
    திருச்சி வி.துறையூர் துணை சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டிருந்த சண்முகம் என்பவரின் கர்ப்பிணி மனைவிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

    இதை அங்கு பணிபுரியும் செவிலியர் சந்தோஷ் குமாரி அதிகாரிகளிடம் தெரிவித்ததை அடுத்து அரசு தலைமை மருத்துவமனைக்கு அவர் மாற்றப்பட்டார்.

    Also see:

     

    தனது மனைவிக்கு கொரோனா தொற்று ஏற்பட சந்தோஷ் மேரி தான் காரணம் எனக்கூறி செவிலியரை சண்முகம் திட்டியுள்ளார். இது குறித்து செவிலியர் அளித்த புகாரை அடுத்து சண்முகத்தின் மீது மூன்று பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தனர்.

    இந்நிலையில், அவரைக் கைது செய்ய வலியுறுத்தியும், பணிப் பாதுகாப்பு வழங்கக் கோரியும் கிராம சுகாதார செவிலியர் சங்கத்தினர் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Rizwan
    First published: