இந்திய ட்ரெண்டிங்கில் முதலிடத்தில் கிருஷ்ணகிரி மாவட்டம்...நெட்டிசன்ஸ் ரியாக்சன்!

இந்திய ட்ரெண்டிங்கில் கிருஷ்ணகிரி

பச்சை நிற பகுதியாக கிருஷ்ணகிரி இருந்து வந்த நிலையில் தற்பொழுது கொரோனா தொற்று இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து பலரும் ட்விட்டரில் ட்வீட் செய்து வருகின்றனர்.

  • Share this:
    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் முதல் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலத்தில் இருந்து வந்த முதியவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது. இதனிடையே ட்விட்டரில் #Krishnagiri என்ற ஹேஷ்டேக் இடம் பிடித்துள்ளது.

    பச்சை நிற பகுதியாக கிருஷ்ணகிரி இருந்து வந்த நிலையில் தற்பொழுது கொரோனா தொற்று இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து பலரும் ட்விட்டரில் ட்வீட் செய்து வருகின்றனர்.

     



     



     



     



     



     



     

     






    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




    Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


    Published by:Sankaravadivoo G
    First published: