ட்விட்டரில் ட்ரெண்டாகும் #ExtendTheLockdown...!

ட்விட்டரில் #ExtendTheLockdown இன்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகின்றது. இதில் நெட்டிசன்கள் பலரும் லாக்டவுன் நாட்கள் குறித்து தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

ட்விட்டரில் ட்ரெண்டாகும்  #ExtendTheLockdown...!
ட்விட்டரில் ட்ரெண்டாகும் #ExtendTheLockdown
  • Share this:
உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 31 லட்சத்தைக் கடந்துள்ளது.

இதனிடையே பல நாடுகளில் லாக்டவுன் போடப்பட்டுள்ளதால் எவரும் வீட்டை விட்டு வெளியில் வராமல் கொரோனாவில் இருந்து தற்காத்து வரும் வேலையில் பல நாடுகளில் மேலும் லாக்டவுன் நீட்டிக்கப்படும் என்ற நிலை உருவாகியுள்ளது.

இதனிடையே ட்விட்டரில் #ExtendTheLockdown இன்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகின்றது. இதில் நெட்டிசன்கள் பலரும் லாக்டவுன் நாட்கள் குறித்து தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.


 



 



 



 



 



 



 



 



 



 
















First published: April 29, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading