பெங்களூரு உள்பட கர்நாடகாவில் நாளை முதல் ஊரடங்கு இல்லை - முதல்வர் எடியூரப்பா

Bengaluru LockDown | கொரோனா பாதிப்பு அதிகரித்துவரும் நிலையில், கர்நாடகா நாளை முதல் இயல்பு நிலைக்கு வரும் என்று முதல்வர் அறிவித்துள்ளார்

பெங்களூரு உள்பட கர்நாடகாவில் நாளை முதல் ஊரடங்கு இல்லை - முதல்வர் எடியூரப்பா
கர்நாடக முதல்வர் எடியூரப்பா
  • News18
  • Last Updated: July 21, 2020, 6:20 PM IST
  • Share this:
கர்நாடகாவில் மட்டும் சுமார் 64,000 பேர் கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 40,000 பேர் சிகிச்சையில் உள்ளனர். 1,331 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில், அம்மாநிலத்தில் ஊரடங்கிற்கு முற்றுப்புள்ளி வைத்து முதல்வர் அறிவித்துள்ளார்.

பெங்களூரு உள்பட கர்நாடகா முழுவதும் நாளை காலை 5 மணியுடன் ஊரடங்கு முடிவுக்கு வருவதாக எடியூரப்பா தெரிவித்துள்ளார். தடுப்பு மருந்து கண்டறியப்படும் வரை பொதுமக்கள் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும், கைகளை அடிக்கடி கழுவ வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

படிக்க: தமிழ்நாட்டில் தொடங்கியது கொரோனா தடுப்பூசி (Covaxin) பயன்படுத்துவதற்கான ஆரம்பகட்ட பணிகள்..

படிக்க: ”கொஞ்சம் அன்பு வேண்டும்” - சுஷாந்த் சிங் ஆன்மாவுடன் பேசியதாக வீடியோக்களை வெளியிட்ட அமானுஷ்ய நிபுணர் ஸ்டீவ் (வீடியோ)


பெங்களூரில் சமீபத்தில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு பலனை கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
First published: July 21, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading