சுய ஊரடங்கு காரணமாக வெறிச்சோடி காணப்படும் உதகை சுற்றுலாத் தலங்கள்!

சுய ஊரடங்கு உத்தரவுக்கு நீலகிரி மாவட்டத்தில் மக்கள் முழு ஒத்துழைப்பு வழங்கி வருகின்றனர்.

சுய ஊரடங்கு காரணமாக வெறிச்சோடி காணப்படும் உதகை சுற்றுலாத் தலங்கள்!
உதகை (கோப்புப்படம்)
  • Share this:
சுய ஊரடங்கு காரணமாக புகழ்பெற்ற உதகை சுற்றுலா தலங்கள் அனைத்தும் வெறிச்சோடி காணப்படுகின்றன.

சுய ஊரடங்கு வேண்டுகோளுக்கு, நீலகிரி மாவட்டத்தில் மக்கள் முழு ஒத்துழைப்பு வழங்கி வருகின்றனர். எப்போதும் பரப்பரப்புடன் காணப்படும் உதகையில் உள்ள தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, மரவியல் பூங்கா, சிம்ஸ் பூங்கா, காட்டேரி பூங்கா உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் தற்போது வெறிச்சோடி காணப்படுகின்றன.

உதகையில் தாவரவியல் பூங்கா மட்டுமின்றி கமர்சியல் சாலை, எட்வின் சாலை போன்றவற்றில்தான் எப்போதும் கூட்ட நெரிசல் அதிகமாக இருக்கும். ஆனால், இன்று இந்த சாலைகள் உட்பட அனைத்து இடங்களும் ஆள்நடமாட்டமின்றி இருக்கின்றன.


Also see:
First published: March 22, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading