• HOME
  • »
  • NEWS
  • »
  • coronavirus-latest-news
  • »
  • கொரோனா இல்லாத வடகொரியா? - பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் பள்ளிகளைத் திறக்க அனுமதி

கொரோனா இல்லாத வடகொரியா? - பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் பள்ளிகளைத் திறக்க அனுமதி

வடகொரியாவில் உள்ள ஒரு பள்ளி. (படம்: Reuters)

வடகொரியாவில் உள்ள ஒரு பள்ளி. (படம்: Reuters)

கொரோனா தொற்று இல்லாத நாடாக உள்ள வடகொரியாவில், கட்டுப்பாடுகளுடன் பள்ளிக்கூடங்களைத் திறக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

  • Share this:
    சீனாவின் மிக அருகில் உள்ள வடகொரியாவில் இதுவரை ஒரு கொரோனா தொற்று கூட இல்லை என்று அந்நாட்டு அரசு ஊடகம் கூறுகிறது. எனினும், இதில் சந்தேகம் இருப்பதாக தென் கொரியா, அமெரிக்க ஊடகங்கள் கூறின.

    இந்நிலையில், பள்ளிக்கூடங்கள் படிப்படியாகத் திறக்கப்படும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. எனினும், வெப்பமானிகள், கைகளை சுத்தம் செய்வதற்கான கிருமிநாசினிகள் பள்ளிக்கூடங்களின் நுழைவு வாயில்களிலும், வகுப்பறைகளிலும் இருப்பது அவசியம் என உத்தரவிடப்பட்டுள்ளது.

    மழலையர் வகுப்புகளில் பயிலும் குழந்தைகளின் நலனுக்கு கூடுதல் அக்கறை செலுத்தப்பட வேண்டும் என்றும், கட்டடங்களைத் தூய்மையாகப் பராமரிக்க வேண்டும் என்றும் வடகொரியா அரசு அறிவுறுத்தியுள்ளது.






    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




    Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube




    Also see:

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Rizwan
    First published: