Home /News /coronavirus-latest-news /

ஜெர்மனியில் தன்னார்வலர்களை ஒருங்கிணைக்க இணையதளம்!

ஜெர்மனியில் தன்னார்வலர்களை ஒருங்கிணைக்க இணையதளம்!

தன்னார்வலர்களை ஒருங்கிணைக்க இணையதளம்.

தன்னார்வலர்களை ஒருங்கிணைக்க இணையதளம்.

பெர்லினைச் சேர்ந்த கோ வாலன்டியர் (GoVolunteer) என்னும் நிறுவனம் இந்த இணையதளத்தை உருவாக்கியுள்ளது.

    ஜெர்மனியில் கொரோனா களத்தில் பணிபுரிய விரும்பும் தன்னார்வலர்களை ஒருங்கிணைக்க இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது.

    பெர்லினைச் சேர்ந்த கோ வாலன்டியர் (GoVolunteer) என்னும் நிறுவனம் இந்த இணையதளத்தை உருவாக்கியுள்ளது. கொரோனாவால் நிலவும் நெருக்கடியான சூழலில் சேவை செய்ய விரும்பும் தன்னார்வலர்கள் இந்த இணையதளத்தின் மூலம் ஒருங்கிணைக்கப்படுகின்றனர். பின்னர் தேவைக்கேற்ப வீடில்லாதோருக்கு உதவுவது, வெளியில் செல்ல முடியாத முதியோருக்கு கடைகளுக்குச் சென்று பொருட்களை வாங்கித் தருவது, ஆன்லைன் வகுப்புகளை நடத்துவது உள்ளிட்ட பணிகளில் தன்னார்வலர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

    Also see:
    Published by:Rizwan
    First published:

    Tags: CoronaVirus, Germany

    அடுத்த செய்தி