நெல்லையப்பர் கோவில் ஆனித் தேரோட்ட திருவிழா ரத்து

பிரசித்தி பெற்ற நெல்லை நெல்லையப்பர் & காந்திமதி கோவில் ஆனித் தேரோட்ட திருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளது.

நெல்லையப்பர் கோவில் ஆனித் தேரோட்ட திருவிழா ரத்து
கோவில் முன்னர் வைக்கப்பட்டுள்ள அறிவிப்பு
  • News18
  • Last Updated: June 24, 2020, 8:03 AM IST
  • Share this:
திருநெல்வேலியில் உள்ள நெல்லையப்பர் & காந்திமதி திருக்கோவிலில் ஆண்டுதோறும் ஆனி மாதத்தில் நடக்கும் ஆனித்தேரோட்ட திருவிழா பிரசித்தி பெற்ற ஒன்றாகும்.

பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்ளும் இந்த திருவிழா இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக ரத்து செய்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

படிக்கசிக்கிமில் இந்தியா மற்றும் சீன வீரர்கள் இடையே கைகலப்பு - வைரலாக பரவும் வீடியோ

படிக்கசென்னையில் அக்டோபரில் உச்சம் தொடும் கொரோனா - ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்


கொரோனா காரணமாக தமிழகத்தில் கோவில்கள் கடந்த 3 மாதங்களாக மூடப்பட்டுள்ளன. பக்தர்கள் இன்றி தினசரி வழக்கமான பூஜைகள் மட்டுமே நடக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
First published: June 24, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading