கொரோனா அச்சம்... உயிரியல் பூங்காக்களில் விலங்குகளை கண்காணித்திட அறிவுறுத்தல்!

கொரோனா அச்சம்... உயிரியல் பூங்காக்களில் விலங்குகளை கண்காணித்திட அறிவுறுத்தல்!
வண்டலூர் உயிரியல் பூங்கா. (கோப்புப் படம்)
  • Share this:
உயிரியல் பூங்காக்களில் உள்ள விலங்குகளின் உடல் நிலையை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என மத்திய உயிரியல் பூங்காக்கள் ஆணையம் (National Zoo Authority) அறிவுறுத்தியுள்ளது.

அமெரிக்காவில் உள்ள உயிரியல் பூங்கா ஒன்றில் உள்ள புலிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து இந்தியாவில் உள்ள உயிரியல் பூங்காக்களுக்கு இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

Also read... அமெரிக்காவில் புலிக்கு கொரோனா தொற்று!


பூங்காக்களில் உள்ள விலங்குகளை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்றும், சந்தேகம் ஏற்படும் பட்சத்தில் ரத்தமாதிரிகளை சோதனைக்கு உட்படுத்த வேண்டும் என்றும் மத்திய உயிரியல் பூங்காக்கள் ஆணையம் வலியுறுத்தியுள்ளது.

Also see...
First published: April 6, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading