• HOME
  • »
  • NEWS
  • »
  • coronavirus-latest-news
  • »
  • கொரோனா கிருமிகளை அழிக்க நாசாவின் புதிய தொழில்நுட்பம்!

கொரோனா கிருமிகளை அழிக்க நாசாவின் புதிய தொழில்நுட்பம்!

நாசா அமைப்பின் தலைவர் ஜிம் பிரிடென்ஸ்டைன்

நாசா அமைப்பின் தலைவர் ஜிம் பிரிடென்ஸ்டைன்

பள்ளிகள், சிறைச்சாலைகள் போன்ற பொதுவான இடங்களுக்கு பயன்படுத்தலாம் என்றும் ஆலோசிக்கப்பட்டுள்ளது.

  • Share this:
    கொரோனா வைரஸ் கிருமிகளை அழிக்க புதிய தொழில்நுட்பத்தை நாசா அறிமுகப்படுத்தியுள்ளது.

    இந்தியா முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 23 ,452 ஆக அதிகரித்துள்ள நிலையில், உயிரிழப்பு 723 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் கிருமி நீக்கம் செய்ய விண்கலங்களை சுத்தம் செய்யப் பயன்படும் கருவியை பயன்படுத்தலாம் என்றும் இதனை முதலில் பள்ளிகள், சிறைச்சாலைகள் போன்ற பொதுவான இடங்களுக்கு பயன்படுத்தலாம் என்றும் ஆலோசிக்கப்பட்டுள்ளது.

    மேலும் இந்த கருவிகளைக் கொண்டு மிக எளிதாக கிருமி நீக்கம் செய்யலாம் என நாசா அமைப்பின் தலைவர் ஜிம் பிரிடென்ஸ்டைன் (Jim Bridenstine ) கூறியுள்ளார்.

    கிருமிநீக்கம் செய்ய வேண்டிய அறைக்குள் இந்தக் கருவியை வைத்தால் அதிலிருந்து வெளிவரும் பனிமூட்டம் போன்ற புகை அங்குள்ள அத்தனை கிருமிகளையும் அழித்து விடும் என்று ஜிம் பிரிடென்ஸ்டைன் தெரிவித்துள்ளார்.






    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




    Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube

    Also see...

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: